1.
ஊருக்கு உபதேசம்
உள்ளுக்குள்ளே பலவேஷம்
2.
மண்ணாக இருந்தவனை
பொன்னாக மாற்றுபவர் தோழி
பொன்னாக மாற்றியவனை
கண்ணாக போற்றுபவள் காதலி
கண்ணாக போற்றியவனை
மண்ணுக்குள் புதைப்பவள் மனைவி
3.
மண் மணம் மாறா
மனதுடனே
தன்மனம் கூடி
பெண் மனம் நாடி
தன்மானம் போற்று தமிழா
– இராசகவி ரா சத்தியமூர்த்தி
Good. Keep it up.
superaaaa sonnningh apppppuuu
ennama sollirukkeenga sir,
super
vazhga rasakavi