Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது. இந்திரா காந்தி வேடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்திரா காந்தி அரசியல் பணிகள், பிரதமரானது, உலக தலைவர்களுடனான சந்திப்புகள், புதிய திட்டங்கள் நிறைவேற்றியது போன்றவை காட்சிகளாக்கப் படுகின்றன. இறுதியில் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் படத்தில் இடம் பெறுகிறது. இந்த படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான கிருஷ்ணா ஷா இப்படத்தை தயாரிக்கிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும்

Leave a Reply