Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு படம் ஓடிவிட்டால் புதுமுக நடிகைகளை கையில் பிடிக்க முடியாது

ஒரு படம் ஓடிவிட்டால் புதுமுக நடிகைகளை கையில் பிடிக்க முடியாது. அவங்களோட அலப்பரை தாங்க முடியாத அளவுக்கு இருக்கும் என்பதற்கு புதிய உதாரணமாரி இருக்கிறார் ஓவியமான அந்த நடிகை. திருட்டு பய படத்தில் நடித்த அந்த கேளரத்து பைங்கிளி, தமிழில் ஓவியமான ‌பெயரில் அறிமுகமானார். கிராமியக்கதை, யதார்த்தமான கதை என பல ப்ளஸ்களால் படம் ஓஹோவென ஓடியது. அதனால்தானோ அம்மணி அலப்பரை அதிகரித்து விட்டதாம். ஓவியம் அடுத்து நடித்து வரும் முத்தான கிராம படத்தின் சூட்டிங் சமீபத்தில் ஒரு குக்கிராமத்தில் நடந்தது. சூட்டிங்கிற்காக அங்கு வந்த அம்மணி, கேரவன் வந்தால்தான் ஆச்சுன்னு அடம் பிடித்துள்ளதோடு, காய்ச்சல், தலைவலின்னு சொல்லி தாமதித்திருக்கிறார். ‌வேறு வழியின்றி அம்மணிக்காக கேரவன் கொண்டு வந்திருக்கிறார்கள் முத்தான பட யூனிட்டார்.

Leave a Reply