Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் யாருடனும் சுற்றவில்லை. யாருடனும் சேர்ந்து வாழவில்லை. தனியாகவே இருக்கிறேன் என்று நடிகை கூறியுள்ளார்.

நான் யாருடனும் சுற்றவில்லை. யாருடனும் சேர்ந்து வாழவில்லை. தனியாகவே இருக்கிறேன் என்று நடிகை கேத்ரினா கைப் கூறியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகை கேத்ரினா கைப், சல்மான்கானுடன் நட்பு வைத்திருக்கிறார். அவருடன் சுற்றுகிறார். அவருடன் வாழ்ந்து வருகிறார் என்று மும்பை பத்திரிகைகள் தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அரபு நாடுகளின் விமான நிறுவனம் ஒன்றின் சர்வதேச தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் கேத்ரினா மும்பையில் நடந்த அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். பத்திரிகையாளர்கள் தொடுத்த சரமாரியான கேள்விகளுக்கு அவர் சளைக்காமல் பதில் சொன்னார். அப்போது, நான் தனி ஆள்தான். யாருடனும் சுற்றவில்லை. சேர்ந்து வாழவும் இல்லை. இதற்குமேல் இந்த விஷயத்துக்குள் புகுந்து விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.

Leave a Reply