Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சத்யராஜுடன் அறிமுகமான பல நடிகர்கள் இப்போது திரையுலகில் இல்லை.

சத்யராஜுடன் அறிமுகமான பல நடிகர்கள் இப்போது திரையுலகில் இல்லை. இருக்கும் சிலரும் துண்டு துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கமல், ர‌ஜினி போல மாஸ் ஹீரோவல்ல என்ற போதிலும் சத்யராஜை வைத்து படமெடுக்க இன்றும் தயாராகவே இருக்கிறார்கள் இயக்குனர்களும், தயா‌ரிப்பாளர்களும். ரசிகர்கள் அவரது நடிப்பை பார்க்க‌த் தயாராக இருப்பதே இதற்கு காரணம். விரைவில் சத்யரா‌ஜ் நடித்த கௌரவர்கள் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் சத்யரா‌ஜ். சுவாரஸியமான கேள்விகளும் சத்யரா‌ஜின் சீ‌ரியஸான பதில்களும் வாசகர்களுக்காக. கௌரவர்கள் படத்தைப் பற்றி சொல்லுங்கள்…? ஹைதராபாத்தில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் போது சஞ்சய்ராம் இந்த‌க் கதையை என்கிட்ட சொன்னார். அப்போ நான் அவர்கிட்ட சொன்னது, ‘இப்போ நீங்க சொன்ன கதையை அப்படியே எடுக்கணும.’ அவரும் ச‌ரின்னு சொன்னார். படத்தோட ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தேன். சொன்ன மாதி‌ரியே பிரமாதமாக வந்திருக்கிறது.

Thanks to Web Dunia

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: