Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வந்தான் வென்றான்

நான் கடவுள் படத்தை தயாரித்த கே.எஸ்.சீனிவாசனின் வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் ஆர்யா – நயன்தாரா ஜோடி நடித்துள்ள பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை எடுத்து முடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் வந்தான் வென்றான். இதில் நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கிறார். “ஆடுகளம்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் டாப்சி நாயகியாக நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம். ஜெயம்‌கொண்டான், கண்‌டேன் காதலை படங்களை இயக்கிய டைரக்டர் ஆர்.கண்ணன் கதை, திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறார்.

படத்தின் சூட்டிங்கை சென்னை, கேரளா, கண்ணூர் பகுதிகளில் நடத்தி முடித்துள்ளனர். ‌ஹைலைட்டான சில காட்சிகளை மும்பையில் நடத்தியிருக்கிறார்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: