Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த்ரிஷாவுக்கும் – போதை மருத்து கும்பலுக்கும் தொடர்ந்து என்ற

போதை மருத்து விவகாரம் த்ரிஷாவுக்கு கஷ்டத்தை கொடுத்ததோ இல்லையோ… நல்ல பலனை கொடுத்திருக்கிறதாம். தமிழ் சினிமாவில் மட்டும் அத‌ிக கவனம் செலுத்திய காலகட்டத்தில் பாத்ரூம் குளியல் காட்சியில் தொடங்கி, கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்தி ஆட்டம் போட்டம் போட்டது வரை எக்கச்சக்க சர்ச்சைகளை சந்தித்தவர் த்ரிஷா. இந்தி சினிமாவுக்கு சென்றபின்… அங்கு நிலைத்து நிற்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
ஹிந்தி சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் மீடியாக்களுக்கு பரபரப்பு நியூஸ் தர வேண்டும் என சிலர் அட்வைஸ் தர, “எனக்கு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும், “அசின் இலங்கை சென்றது தவறு என பேச ஆரம்பித்தார் திரிஷா. இப்போது தலையெடுத்துள்ள போதைப் பொருள் விவகாரமும் திரிஷாவுக்கு பாலிவுட்டில் நல்ல பப்ளிசிட்டியை தந்திருக்கிறதாம். அதனால்தானோ என்னவோ… த்ரிஷாவுக்கும் – போதை மருத்து கும்பலுக்கும் தொடர்ந்து என்ற செய்தி பெரிய அளவில் வெளிவருவதற்கு முன்னரே மறுப்பு அறிக்கை கொடுத்திருக்கிறார் த்ரிஷா. பிரபலம்னு ஆயிட்டா… எல்லாமே பப்ளிசிட்டிதான் போல இருக்கு!!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: