Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம்

டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ரா…ரா.. இந்த படத்தின் சூட்டிங் வெகு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமின் விருப்பப்படி இப்படத்தை விரைவில் முடித்து வெளியிடவும் விஜய் திட்டமிட்டுள்ளார். ஒரே செட்யூல்டில் இந்த படத்தை முடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோகன் நடராஜன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். விஜய்யின் சமீபத்திய தயாரிப்பான மதராசப்பட்டிணம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அவரது பணியாற்றி விக்ரம் உள்ளிட்ட கோலிவுட் முன்னணி ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: