Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேண்டுகோள்: வேலைவாய்ப்பு அலுவலகம்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பதிவுதாரர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற தற்போது பணியில் இல்லாதிருப்பதாக ஆணையுறுதி ஆவணம் அளிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
​ ​ ​ 1-7-2009 முதல் 30-9-2009 வரையிலான தேதியில் சென்ற ஆண்டு ஆணையுறுதி ஆவணம் அளித்தவர்களும்,​​ காலாண்டு உதவித்தொகை பெற்றுவருபவர்களும் தற்போது எந்தப் பணியிலும் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தை 30-9-2010 க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் வங்கி புத்தக நகலுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.
​ ​ 30-9-2010-க்குள் சுய உறுதி மொழி ஆவணம் அளிக்காதவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply