Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காலத்தின் அருமை!!!

1 வருடம் – தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.
1 மாதம் – குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.
1 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.
1 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.
1 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.
1 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.
1 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும்.
Thanks: DRCET

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: