Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உணர்தலும், புரிதலும்

உணரும்வரை
உண்மையும்
பொய்தான்
புரியும் வரை
பொய்யும் ஒரு
உண்மைதான்

Rasakavi Ra Sathyamoorthy
Rasakavi Ra Sathyamoorthy

எழுதியவர் இராசகவி ரா சத்தியமூர்த்தி

One Comment

Leave a Reply