முதியவர் ஒருவர் தனது பால்ய நண்பனை திடீரென சந்தித்தால் . . .
முதியவர் 1 – என்னப்பா நீ இப்ப எப்படி இருக்கே,
முதியவர் 2 – நான் நல்லா இருக்க, சரி அதவிடு, நம்ம சின்ன வயசுலே மாந்தோப்பில விளையாடும்போது நீ மாமரத்திலே ஏறி மாம்பழ பறித்தியே ஞாபகம் இருக்கா.
முதியவர் 1 – (சிரித்தவாறு) நீ மட்டும் என்னவாம் கொய்யாத் தோப்புல கொய்யாக்கா பறிச்சுட்டு ஓடிட்டியே!
முதியவர் 2 – (பழ)ங்கதைகள் பேசி எவவளவு நாளாச்சு
என்று கூறிய படி தனது உரையாடல்களை தொடர்ந்தனர்.