எந்திரன் இன்று ரிலீஸ் ஆனது.
சென்னையில் 32 திரையரங்குகள் உட்பட 3000 திரையரங்குளில் உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமான கொண்டாட்டத்துடன் திரையிடப்பட்டது.
இரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.
“பருத்தி வீரன்” கார்த்தி :
தலைவர் படத்தை பார்க்க மிக ஆவலாக இருக்கிறேன். இரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து கொண்டாட்டத்துடன் படம் பார்க்க போகிறேன்.
Mate thanks for such a good website. I absolutely agree with you