Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் சாய்ஸ்: சிரிப்பு

தமிழன் தொலைக்காட்சியில் சிரிப்பு உங்கள் சாய்ஸ் எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப் பாகிறது. அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக அணுகும்வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
.
பத்திரிகையாளரான பிரியா பாலு இந்த நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார். ஆர்.கஜா மற்றும் ரவிக்குமார் இந்த தொடரில் முக்கிய பாத்திரங்கள் தோன்றி நகைச்சுவை விருந்து படைக்கின்றனர்.வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சியில் மேலும் பல புதுமைகளை புகுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: