Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமன்வெல்த்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பேட்மின்டன்: சாய்னா நேவால் கென்யாவின் ஜோசப் மெர்சி என்பவரை 21 11, 21- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். சேத்தன் ஆனந்தும் வெற்றி பெற்றார்.

இந்திய ஆடவர் 4×100 தொடர் ஓட்ட அணி முதன் முதலில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. வீர்தவால் கேத், அன்ஷுல் கோதாரி, அர்ஜுன் ஜெயபிரகாஷ், ஆரோன் டிசௌசா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

இரட்டையர் டென்னிஸில் போபண்ணா -நிருபமா ஜோடி, ஆஸ்ட்ரேலிய இணையிடம் 3 செட்களில் தோல்வி தழுவியது.

.

Leave a Reply