Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தன் வாலை தானே அறுக்கும் பல்லி

பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக்கொள்வது போலத்தோன்றினாலும், அது உண்மையல்ல‍ தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக்கொள்வதில்லை, வாலை இல்லாத பல்லியைக் காணும்போதும் வாலறுந்த பல்லி எங்கேயும் எந்த ஒரு உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு உண்டு.

பல்லிக்கு தான் விரும்பும் நேரத்தில் தனது வாலை கழற்றிப்போடும் திறன் பல்லிக்கு உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாக கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த‍ எதிரி குழம்பிப்போய் இருக்கும்போது எளிதில் பல்லி தப்பித்துக்கொள்ளும் வசதி உள்ள‍து.

சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் புதிதாக முளைக்கும் என்பதால் பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த வலியும் இல்லை, எந்த இழப்பும் இல்லை.

Leave a Reply