வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.
நள்ளிரவில் அம்பத்தூர் கவுன்சிலர் மகன் செந்திலுக்கும் பேரூந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் பேரூந்துகள் ஸ்டிரைக்;
செந்திலை கைது செய்ய வலியுறுத்தல்.
ஆவடி, அண்ணாநகர், போன்ற இடங்களில் பேரூந்துகள் இயங்கவில்லை.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் பெரும்பாலான பேரூந்துகள் ஓடவில்லை. பயணிகள் அவதி,
போராட்டத்தை கைவிட அரசு வேண்டுகோள்!