அழகோ, அசிங்கமோ எல்லோரிடமும் ஒரு தனித்தன்மை உண்டு. மயிலாக பிறந்தால், ஆடுவது அழகு, குயிலாக பிறந்தால் கூவுவதில் அழகு, காக்கையாக பிறந்தால் ஒற்றுமையில் அழகு, கழுகாக பிறந்து தேடுவதில் அழகு, சிங்கமாக பிறந்தால் கர்ஜிப்பதில் அழகு, புலியாக பிறந்தால் பதுங்குவதில் அழகு
மனிதா நீயும் இவற்றோடு ஒப்பிடடுப் பார்த்தால் நீயும் உன் திறமையில் ஏதாவது ஒரு வகையில் அழகுதான்.