Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிப்ரவரி 20 அதிசயம்

சில நேரங்களில் நினைத்துக்கூட பார்க்க‍ முடியாத அதிசயங்கள் நடக்கும். அப்ப‍டி ஒரு அதிசயம் ரால்ப் – கரோலின் தம்பதினருக்கு நிகழ்ந்துள்ள‍து. இவர்களுக்கு கேத்ரின், கரோல், சார்லஸ், கிளேடியா, சிகுரியா என ஐந்து குழந்தைகள் உண்டு. இவர்கள் பிறந்தது வெவ்வேறு ஆண்டுகளாக இருந்தாலும் இந்த ஐந்து குழந்தைகளும் பிறந்தது பிப்ரவரி 20 என்றால் நம்ப முடிகிறதா?

Leave a Reply