37 ஆண்டுகளாக மயக்க நிலையிலேயே இருந்து மரணத்தை தழுவிய பெண் எலைனி எஸ் மோஸிடர். இவள் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி சிகாகோ நகரில் உள்ள மருத்துவ மனையில் வயிற்றுக்கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக சேர்க்கப்பட்டவள். மயக்க நிலையிலேயே 1978 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி வரை கோமா நிலையில் இருந்தார். மறுநாள் 25 ஆம் தேதி அன்று இறந்தார்.