அயோத்தி நிலப் பிரச்னையில் சமரசத்தை வரவேற்பதாகவும், ஆனால் இருதரப்புக்கும் இடையே நடுவராக செயல்பட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்த்தன திவிவேதி இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.”அயோத்தி நிலப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அமைதியான தீர்வுக்கு சமரச முயற்சிகளை வரவேற்கிறோம். எனினும், அதற்கு நாங்கள் நடுவராக இருந்து முயற்சிகளை எடுக்க மாட்டோம்.” என்றார் ஜனார்த்தன திவிவேதி.
Good stuff mate. Please visit my website. You may like it
This is really a extremely beneficial read for me, Have to admit you might be 1 in the most effective bloggers and my seotons I ever saw.Thanks for posting this informative article.