எந்திரன் திரைப்பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.எந்திரன் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி.
இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.