வெளிநாட்டில் தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார் ஸ்டாலின். கடந்த 27ம் தேதி அரசு முறைப்பயணமாக துணை முதல்வர் ஸ்டாலின், சீனா, தென் கொரியா நாடுகளுக்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற ஸ்டாலின் தனது பயணத்தை முடித்து கொண்டு இரவு 10 மணியளவில் சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பினார்.