Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌ரகம், சொர்க‍ம், ஆசை, வித்து, திலகம்

ந‌ரகம் எங்கே இருக்கிறது

மங்கையை
ம‌ணந்து பார்
–  எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

சொர்க‍ம் எங்கே இருக்கிறது.

உனது
தள்ளாத வயதிலும்
தாயின் மடியே

  • எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

ஆசை

கல்லுக்கும் உயிரிருந்தால்
மலை உச்சியில் இருக்க‍ ஆசைப்படும்

–  எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

Rasakavi Ra Sathyamoorthy
Rasakavi Ra Sathyamoorthy

வித்து

நல்ல‍வனாக நீ
இருந்தால்,
செத்த‍ப்பின்னும்
வித்தாவாய் நல்
முத்துக்கு . . . .

–   எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

திலகம்

சகதிக்கு
திலகமிட்டுப்பார்
சக்தியாக
உருமாறும்
(சகதி என்ற வார்த்தையில் ‘க’ என்ற எழுத்துக்கு புள்ளி வைத்துப்பார்)

  • எழுதியவர் இராசகவி ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: