Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிடத்தில் இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டை 2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதையடுத்து ஐ.சி.சி., ரேங்கிங்கில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்னர் 127 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி வெற்றி காரணமாக 130 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

 

2ம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. தோல்வி காரணமாக ஆஸ்திரேலிய அணி

5ம் இடத்தில் உள்ளது.

3ம் இடத்தில் இலங்கை அணியும், 4ம் இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி பட்டியலில் பின்தங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

3 Comments

Leave a Reply