-
- மருத்துவம் – Medicine
- நலம் – Health
- மருத்துவவியல்-Medical Sciences
- உடற்கூற்றியல் – Anatomy
- செவியியல் – Otology
- கண் இயல் – Ophthalmology
- பல்லியல் – Dentistry
- தோலியல் – Dermatology
- திசுவியல் – Histology
- ஏதுவியல், காரண காரிய ஆய்வியல் – Etiology
- மிடற்றியல் – Laryngolog
- உணர்வகற்றியல் – Anesthesiology
- நெவிநாசிமிடற்றியல் – Otorhinolaryngology
- அறுவை மருத்துவம் – Surgery
- மருந்தியல் – Pharmacology
- உணவியல் – Nutrition
- செவிலியல் – Nursing
- பிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் – Obsterics
- நரம்பியல் – Neurology
- எலும்பியல்
- இரத்தவியல்
- தடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் – Immunology
- நோய் காரணவியல்-Etiology
- நோய் விபரவியல்-Epidemiology
- நோய்க்குறியியல் Pathology
- பெண் நோயியல்
- குழந்தை மருத்துவம்
- புறத்தோற்ற உடலளவையியல்
- உயர்பாலூட்டியியல்
- உடற்றொழிலியல்-Physiology
- மனநோயியல் – Psychiatry
- உளவியல் – Psychology
- நரம்பு வழி உளப்பிணி மருத்துவம் – Neuropsychiatry
- உடனலவியல்-Hygiene
- குழியவியல்-Cytology
- மரபியல்-Genetics
- உயிரிரசாயனவியல்/உயிர் வேதியியல் (த.வ)-Biochemistry
- கால்நடை மருத்துவம்-Veterinary Science
- இனமுறை மருத்துவம்-Homeopathy
- மூலிகை மருத்துவம்-Herbal Medicine
- ஒவ்வாமை – allergy
- இருதயவியல் – cardiology
- உட்சுரப்பியல் – endocrinology
- இரைப்பை குடல் இயல் – Gastroenterology
- ஈரல் இயல் – hepatology
- புற்றுநோயியல் – Oncology
- மூலக்கூற்று உயிரியல் – Molecular Biolog
thanks miniwikky
Reblogged this on My blog- K. Hariharan.