Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்பு எழுதி பாடிய பாடல் லண்டனில் வெளியீடு

லண்டனில் போடாபோடி சூட்டிங்கில் படு பிஸியாக இருக்கிறார் சிம்பு. அங்கேயே சிம்பு, பரத் நடிக்கும் வானம் படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங்கும், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையில் நடந்தேறியது. இதை புதுமையாக விளம்பரம் செய்யும் நோக்கில் வானம் பட அதிபர் கணேஷ், யுவன் இசையில் சிம்பு எழுதி, பாடிய ஒரு பாடலை மட்டும் லண்டனில் வெளியிட்டு அசத்தி உள்ளார். பாடல்கள் வெளியீடு, இசை வெளியீடு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு பாடல் வெளியீடு, அதுவும் லண்டனில் இப்படத்திற்கு தான் நடந்தேறி இருக்கும்

thanks Dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: