நான் கேட்பதற்க்கு பதிலை சொல்லுங்கள்
ஒரு காட்டில் 5யாணைகளும் , 5 வாழைப்பழங்களும் இருந்தன.யாணைக்கு பசி அதிகம்
ஆனாலும் யாணைகள் பழத்தை சாப்பிடவில்லை
ஏன்?
!?!?!?!?!?!?!?!?
ஏன்னா அந்த பழங்கள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை