Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெரிந்துக்கொள்ளுங்கள்

உலகின் முதல் சுரங்க இரயில் பாதை அமைக்க‍ப்பட்ட‍ இடம் லண்டன் நகரம்

ஆறு வயதிலேயே சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கார் விருது பெற்ற‍ பெண் ஷெர்லி டெம்பிள் ஆவார்.

மிகப்பெரிய கடல் தென் சீனக் கடல்

காம்பேக்ட் டிஸ்க்கை பிலிப்ஸ் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் கண்டுபிடித்த‍து.

மிகப்பெரிய மகா சமுத்திரம் பசிபிக் பெருங்கடல்

ஆந்திரப் பிரதேசம் முழுவதும் ஓடும் நதி கிருஷ்ணா நதி

கி.பி. 631 -ல் இலங்கையை வென்ற முதலாம் மகேந்திர வர்மனின் மகன் அவர் பெயர் முதலாம் நரசிம்ம‍ வர்மன்

மாநிலத்தில் உள்ள‍ நதிகளை ஒன்றாக இணைத்து ஓடச்செய்த முதல் மந்திரி நரேந்திரமோடி

தமிழகத்தில் குடைவரைக்கோவில் அமைத்த‍ முதல் மன்ன‍ர் முதலாம் மகேந்திர வர்மன்

கி.பி.868 ஆம் ஆண்டு உலகின் முதல் புத்த‍கத்தை அச்ச‍டித்து வெளியிட்ட‍து சீனா அந்த நூலின் பெயர் ட‌யமண்ட் சூத்ரா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: