1. பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி சமர்ப்பணம்
2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை சமர்ப்பணம்
3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை சமர்ப்பணம்
4. அல்லவை அகற்றி நல்லவை வளர்த்திடும் மருக்கொழுந்து சமர்ப்பணம்
5. புதிய பிறப்பாம் தவனம் சமர்ப்பணம்
6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை சமர்ப்பணம்
7. நுணுக்கமான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி சமர்ப்பணம்
8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி சமர்ப்பணம்
9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை சமர்ப்பணம்
10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா சமர்ப்பணம்
11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா சமர்ப்பணம்
12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா சமர்ப்பணம்
13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா சமர்ப்பணம்
14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள ஆரெஞ்சு நிற ரோஜா சமர்ப்பணம்
15. அகத்திலும், புறத்திலும் பூரண இறையன்பைப்பெற வெள்ளை ரோஜா சமர்ப்பணம்
16. புதிய திறமைகளைப் படைக்கும் சம்பங்கி பூ சமர்ப்பணம்
17. என்றும் அழியாத்தன்மை அளித்திடும் வாடா மல்லிகை சமர்ப்பணம்
18. பூரண பாதுகாப்பைத்தரும் வெண்காதிப்பூ சமர்ப்பணம்
19. எத்தடைகளையும் தகர்க்கும் தைரியமாம் எருக்கம்பூ சமர்ப்பணம்
20. பற்றாக்குறையைப் போக்கி பொருள் வளம் சேர்க்கும் (ஆழ்சிவப்பு, இளஞ்சிவப்பு) நாகலிங்கப் பூ சமர்ப்பணம்
21. தன் நலமற்ற வளமை தரும் (வெண்) நாகலிங்கப்பூ சமர்ப்பணம்
22. அந்தராம்மத் தூய்மையாம் அழகு மல்லிகை சமர்ப்பணம்
23. பொய்மையை சரண்டையச் செய்திடும் அடுக்கு வெளிர் சிவப்பு அலரி சமர்ப்பணம்
24. இறைவனை நாடும் இனிய எண்ணம் தரும் கஸ்தூரி அலரி பூ சமர்ப்பணம்
25. அமைதியான மனம் அளிக்கும் ஒற்றை வெண் அலரி சமர்ப்பணம்
– தொடரும்
எழுதியவர் Dr. பக்தவச்சலம் M.D., (Acu)
கைபேசி எண்.9941427488