Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்பார்ந்த விதை2விருட்சம் பார்வையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

உங்களை மீண்டும் சந்திப்ப‍தில விதை2விருட்சம் குழு பெருமைக்கொள்கிறது

தங்களிடமுள்ள‍ அபாரமான திறமைகளை விதை2விருட்சம் வெளிக்கொண்டு வர விரும்புகிறது. உங்களது படைப்புகளை (கவிதை, கதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, பயனுள்ள‍ தகவல்கள் மற்றும் பல) நமது விதை2விருட்சம் இணையதளம் வெளியிட விரும்புகிறது.

ஆகையால் பார்வையாளர்கள் தங்களது படைப்புக்களை vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்லுககு அனுப்ப‍ வேண்டுகிறோம். படைப்புகளை அனுப்பும்போது தங்களது பெயர் மற்றும் கைபேசி அதாவது செல். எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும். தங்கள் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது படைப்புகளின் கீழ் தங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணையும் தங்களது புகைப்படத்துடன் விதை2விருட்சம் வெளியிடவிருக்கிறது.

விதை2விருட்சம் இணையத்தை தாங்கள் பார்த்து தாங்களும் பயன்பெற்று, தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விதை2விருட்சம் பற்றி சொல்லுங்கள்.

குறிப்பு –  தங்களது படைப்புகள் தமிழ் அல்ல‍து ஆங்கிலத்தில் மட்டுமே இருத்த‍ல் வேண்டும்.
மேலும் 15 வரிகளுக்கு மிகாமல் இருக்க‍ வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்களது மேலான ஆதரவுக்கு நன்றி,
இனியும் தொடர வேண்டுகிறோம்.

மேலும் தாங்கள் அனுப்பும்  படைப்புகளை திருத்த‍வோ அல்ல‍து சுருக்க‍வோ எங்களது விதை2விருட்சம் ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமையுண்டு.
பெயர், மற்றும் கைபேசி எண் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

—– விதை2விருட்சம் குழுவினர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: