Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ம‌லர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )

26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்ப‍ணம்
27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி  சமர்ப்ப‍ணம்
28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்ப‍ணம்
29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்ப‍ணம்
30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்ப‍ணம்
31. பொங்கி வரும் சக்தி தரும்  சிவப்பு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்ப‍ணம்
33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி  சமர்ப்ப‍ணம்
36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி  சமர்ப்ப‍ணம்
38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
39. இறை வெற்றியைத் தரும் ரோஸ் நிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
40. கண்ணியம் காக்கும் பெரிய அடுக்கு பல வண்ண‍ டேலியர்ப் மலர்கள்  சமர்ப்ப‍ணம்
41. பெருந்தன்மை பெற (மிகப்பெரிய) ஆழ்சிவப்பு டேலியா  சமர்ப்ப‍ணம்
42. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியா  சமர்ப்ப‍ணம்
43. பெருந்தன்மை பெற மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார்  சமர்ப்ப‍ணம்
44. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார்  சமர்ப்ப‍ணம்
45. அதமானுடத் தன்மை அளித்திடும் (மிகப்பெரிய) வெள்ளை டேலியா  சமர்ப்ப‍ணம்
46. மஹாலஷ்மியின் அனுக்கிரகம் பெற சிவப்பு அல்லி  சமர்ப்ப‍ணம்
47. தாராளமான செல்வந்தரும் மஞ்சள் பரவிய அல்லி  சமர்ப்ப‍ணம்
48. திருவுருமாற்ற‍ம் செய்யும் மரமல்லிகை சமர்ப்ப‍ணம்
49. உடல் நலத்தைப் பெற்றுத் தரும் பூவரசம் மலர்  சமர்ப்ப‍ணம்
50. அகங்காரத்தை அழித்திடும் யூகலிப்டஸ்  சமர்ப்ப‍ணம்

 

எழுதியவர் அம்பத்தூர் வத்சல் Dr. பக்தவச்சலம் M.D., (Acu)
கைபேசி எண்.9941427488

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: