Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களை விலைக்கு வாங்கும் கொடூரம்

பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் கொடுமை ஹரியானாவில் நடக்கிறது.

இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தபடியாக ஹிரியானாவில்தான் பெண்கள் மிக குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ரூ.100,000- வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்குதல் நடைபெறுகிறது.  இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண் குழந்தைகள்  இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிக்கு உள்ளாவதாக ஒரு  தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: