Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலம்

விக்கிலீக்ஸ் இணையதளம் தனது இணையதளத்தில் அம்பலப்படுத்திய தகவல், அமெரிக்க தூதரக வட்டாரத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க தூதரகம் வைத்துள்ள பட்டப்பெயர்களின்  விபரம்

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஆடைகள் இல்லாத பேரரசர்

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு பட்டப்பெயர் வலிமையற்ற, செயல்திறனற்ற ஐரோப்பிய தலைவர்.

ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு புடினின் கையாள்,     புடினுக்கு ஆல்பா டாக்

ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாதுக்கு ஹிட்லர்.

வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் -இல் மனவலிமையற்ற வயதானவர்

என்றே அமெரிக்க தூதரகத்தால் மேற்சொன்ன தலைவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இதன் தொடர்புடைய புதிய செய்தி

விக்கிலீக்ஸ் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா

 


0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: