நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அசகாய நடிப்பாலும், கவிஞரின் காலத்தால் அசைக்க முடியாத வரிகளாலும், டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களின் தேனினும் இனிய குரல்வளத்தாலும் இசையமைப்பாளரின் அருமையான இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற “பாட்டும் நானே பாவமும் நானே . . . ” என்று தொடங்கும் அற்புதப் பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,