Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொன்னது, நம்ப ஆளுதா

விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஆதிசங்கர்ர், வாரியார், போன்ற எண்ணற்ற மனிதகுல மாணிக்கங்கள் உண்டு இப்பூவுலகில். இவர்கள் அனைவரும்  மிகச் சிறந்த‌  ஆன்மீகவாதிகள்

சரி, உண்மைதான். ஆனால் . . . .

இன்றைய காலத்தில் சில போலிச்சாமியார்கள் இருக்கிறார்களே அவர்கள் . . . .

அவர்கள் எல்லாம் ஆன்மீகவியாதிகள்

Leave a Reply