Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்‌மோகன் சிங்கின் பரிந்துரைகளை முன்னாள் மத்திய அமைச்சார் ஆ. ராஜா  பின்பற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது. அதோடு நில்லாமல் சட்ட அமைச்சகத்தின் தகுந்த‌ ஆலோசனைகளுக்கு ராஜா செவி சாய்க்காமல் செயல்பட்டிருக்கிறார் என்றும் ராஜாவின் இத்தகைய நடவடிக்கைகள் அமைச்சரவையில் கூட்டு பொறுப்பு என்ற கொள்கைக்கே புறம்பானதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த சொலிசிடர் ஜெனரல், பிரதமரின் கருத்துக்களுக்கு அமைச்சர் ராஜா அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காதிருந்த்தே இப்பிரச்சனைக்கு காரணம் என்றார்.

இதுதொடர்பாக வந்த புதிய செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: