Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மும்பை தாக்குதலுக்கு உதவி செய்ததாக 8 பேர் கைது: ஸ்பெயின்

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய அதி கோர தாக்குதலுக்கு உதவி செய்ததாக  8 பேர் கொண்ட கும்பல் ஸ்பெயின் பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

இந்தக் கும்பலில் 7 பேர் பாகிஸ்தானியர்கள், ஒருவர் வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர். இவர்கள் 8 பேருக்கும் பாக்கிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் அதி பயங்கரவாத கும்பலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: