சில நாட்களுக்கு முன் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனம் வெளியிட்ட செய்திகள், சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு, வெளிநாடுகளுக்கான அமெரிக்க தூதர்களை உளவு பார்க்க தூண்டியவர் ஹிலாரி என்பது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் புகார். ஆகவே ஹிலாரி தார்மீக பொறுப்பேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.ஆனால் ஜூலியான் பிரச்னையை திசை திருப்புவதாகவும், ஹிலாரி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றுகூறி அமெரிக்கா அரசாங்கம், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
***