அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் மும்பையில் ஆர்பாட்டம் நடத்தினர். இதனை யடுத்து ஆர்பாட்டக்காரர்கள் மும்பையில் உள்ள கூகுள் நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தொடர்ந்து நிறுவனத்தற்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்கள் நிறுவனத்தின் பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதி பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்தது போலீசார் ஆர்பாட்டக்காரர்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஆர்பாட்டம் முடிவுக்குவந்தது.
Good read, most definately I’ll check out your site again.