Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வெடிகுண்டு வெடித்து . . . – வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஷூட்லா கேட் பகுதியில் காங்கா ஆர்த்தி என்ற நிகழ்ச்சியின் போது வெடிகுண்டுவெடித்து குழந்தை ஒன்று பலி, மேலும் 25 பேர் படுகாய மடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மிகுந்த உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன•

சம்பந்தப்பட்ட செய்திகள் வீடியோவில்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: