Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜ் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் அவருக்கு . . .

விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜ் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் அவருக்கு தூதரகம் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் ராபர்ட் மெக்லேலேண்ட் இன்று சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளதால், தற்போது அவர் சர்வதேச போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார். ஜுலியன் அசான்ஜ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் தூதரகம் மூலம் உதவி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

thanks dinamani

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: