Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

பெங்களூருவில் நடந்த  4- வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து,  இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது.  இதனால் 5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஆட்ட நாயகன் விருதை, 123 ரன்கள் மற்றும் 3 விக்கெட் எடுத்த இந்தியாவின் யூசப் பதான் பெற்றார்.

thanks dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: