பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மட்டம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை வரையிலும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது. பார்லிமென்ட் குளிர் கால கூட்டத தொடர் வருகிற 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.