விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதள தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.