Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை

விக்கிலீக்ஸ் நிறுவனர், ஜூலியன் அசாங்கே

விக்கிலீக்ஸ் இணைய  தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதை யடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார்.

இந்த சூழ்நிலையில் சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து லண்டனில் வெஸ்மினிஸ்டர் நகர மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் சரண் அடைய சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். அந்நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது.

(செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: