Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதா, நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் சந்திப்பு

பிரபல திரைப்பட நடிகர் விஜயின் தந்தையும், புரட்சி இயக்குநருமான திரு. சந்திரசேகர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, இன்று மாலை சந்தித்து பேசினார்.

விஜய் நடித்த, காவலன்’ திரைப்படம் வெளியிடுவதில், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தே ஜெயலலிதா, சந்திரசேகர் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

Leave a Reply