Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரதமராக ராகுல்காந்தி . . .

மும்பையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட‌, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், “நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல்காந்தி  பொறுப் பேற்றால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமா’ என, கேட்க, அதற்கு “கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராகுலுக்கு உள்ளது. இருந்தாலும், ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: