Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கிலீக்ஸ்-க்கு போட்டியாக . . . .

அமெரிக்காவின் மறுபக்கமாக கருப்பு உருவத்தை உலகுக்க வெளிச்சம் போட்டு காட்டி, அமெரிக்காவையே அலறவைத்த விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது முடக்கப்பட்டும் அதன் நிறுவனர் / தலைவர். ஜூலியான் அசேஞ் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார். விக்கிலீக்ஸ் இணையதளம், இன்வெஸ்டிகேடிவ் ஜார்னிலசிம் என்ற பெயர் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. விக்கிலீக்ஸ் தலைவர் அசேஞ்சின் வலதுகரமாக இருந்த டேனியல் டோஸ்சிட்ர்தான் விக்கிலீக்சுக்கு போட்டியாக அதே மாதிரி ரகசியங்களை போட்டு உடைக்க‌ புறப்பட்டிருக்கிறார். ஓபன்லீக்ஸ் என தனது இணையத்துக்கு பெயரிட்டுள்ளதாகவும் இது 2011-ல் இருந்து தனது சேவை தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: