Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ.பி.எல்., சீசன் 4, புதிய நடைமுறைகளோடு டிசம்பர் 20 துவங்குகிறது.

ஐ.பி.எல்., சீசன் 4, டி-20 (ட்வன்டி 20) போட்டிகளில் இந்த முறை புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதன்படி, போட்டிகள் தலா 3 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, அதில் முதல் சுற்றில் விளையாடும் 10 அணிகளில் எந்த 6 அணிகள் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிகள் இரண்டாவது சுற்றிற்கு தகுதிபெறும். இவற்றில் எந்த 4 அணிகள் சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணிகள் 3 வது சுற்றுக்கு தகுதி பெறும் என்றும். இந்த 4 அணிகளில் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கும், ஒரு அணி சாம்பியன் கோப்பையை வெல்லும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாக்-அவுட் நடைமுறை போட்டிகள் டுவென்டி20 போட்டித் தொடரை மேலும் விறுவிறுப்படைய செய்ய ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: